රාජ්ය දෘශ්ය කලා උළෙල 2025
மாநில காட்சி கலை விழா |STATE VISUAL ART FESTIVAL, DEPARTMENT OF CULTURAL AFFAIRS
culturaldca21@gmail.com | 8th Floor, Sethsiripaya Stage I, Battaramulla | +94 112882551
இலங்கையின் ஓவியக் கலைகளின் முன்னேற்றத்திற்காக புதிய அறிவைப் புதுப்பிப்பதன் மூலம் கலாசார மற்றும் ஆன்மீக பரிமாணங்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் அரச ஓவியம் மற்றும் சிற்ப விழாவை நடத்துகிறது. இது இலங்கையின் சமகால ஓவியம் மற்றும் சிற்பக்கலையைக் கட்டியெழுப்ப தேவையான தலையீட்டை வழங்கும். அதன்படி, இலங்கை சிற்பிகள் தங்கள் படைப்புத் திறன்களை மேம்படுத்தவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பாராட்டுகளைப் பெறவும் வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த அரச ஓவிய மற்றும் சிற்ப விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The Department of Cultural Affairs annually organizes the State Art and Sculpture Festival with the objective of enriching Sri Lankan visual art by updating knowledge and expanding cultural and spiritual dimensions. Through this event, essential interventions are made to establish the contemporary relevance of Sri Lankan art and sculpture. Accordingly, this festival is organized to provide Sri Lankan sculptors with opportunities to express their creative talents, improve their artistic skills, and receive recognition.